--- --:--:-- --

15 வட மாநில தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம்..!

6

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் தொழிற்சாலையில் நடந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லி விழுந்த தேநீர் அருந்திய 15-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon