--- --:--:-- --

பள்ளி மாணவிகளை பார்த்தவுடன் பேருந்து ஓட்டுநர் செய்த செயல்..!

4

குமரி மாவட்டம் தாளக்குடி பகுதியில் பயணிகளை இறக்கி விடுவதற்கு நிறுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் பள்ளி மாணவிகளை பார்த்தவுடன் பேருந்தை வேகமாக எடுத்துச் சென்ற காட்சி வெளியாகியுள்ளது.

 

பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்த மாணவிகள் பேருந்து நின்றதும் ஓடி வந்து ஏற முயன்ற பொழுது ஓட்டுனர் அவசரமாக பேருந்தை கிளப்பி சென்றார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon