--- --:--:-- --

டிவி ஷோக்களின் திரை மறைவில் இதுதான் நடக்குது.. தீபா அதிர்ச்சி தகவல்..!

4

தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் ஆடல் பாடல் போட்டிகள் வெற்றி பெறுவதற்காக குழந்தைகளை அவர்களின் பெற்றோர் சித்திரவதை செய்வதாக நடிகை தீபா குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

 

நம்மளுடைய பொறாமையை குழந்தைகளிடம் வந்து திணிக்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வெற்றிக்காக குழந்தைகளின் பெற்றோர் அவர்களை சித்திரவதை செய்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon