--- --:--:-- --

மின் ஒயரில் கசிவு.. துணி காயப்படும் பொழுது கம்பி மீது பாய்ந்த மின்சாரம்.. துடிதுடித்து பலியான சிறுமி..!

7

சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மின் வயரில் ஏற்பட்ட கசிவால் துணி காயப்படும் கம்பி மீது மின்சாரம் பாய்ந்ததாகவும் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ரஞ்சிதா கம்பியை பிடித்த பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon