--- --:--:-- --

30 ரூபாய்க்கு லிப்ஸ்டிக் வாங்கிய கணவர்.. கடுப்பான மனைவி..!

13

30 ரூபாய்க்கு கணவர் லிப்ஸ்டிக் வாங்கி வந்ததால் மனைவி ஆத்திரம் அடைந்து விவாகரத்து வழக்கு தொடர்ந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் கணவரிடம் மனைவி லிப்ஸ்டிக் வாங்கி தரக் கூறியுள்ளார்.

 

10 ரூபாய் மதிப்பு வாங்கி தர கேட்ட நிலையில் பல கடைகளில் தேடியும் 30 ரூபாய்க்கு குறைவாக லிப்ஸ்டிக் கிடைக்காததால் கணவர் முப்பது ரூபாய் மதிப்புடைய லிப்ஸ்டிக் வாங்கி வந்துள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த மனைவி குழந்தைகளுக்காக சேமிக்கும் பழக்கம் தனது கணவருக்கு இல்லை எனக் கூறிய மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon