ஸ்டவ் வெடித்ததாக பொய் கூறி சிறுமியை நாசம் செய்த இளைஞர்..!
தனது 16 வயது மகளை ஏமாற்றி திருப்பூருக்கு அழைத்து சென்றவர் மீது 8 மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தும் வேளாங்கண்ணி போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் தற்பொழுது அவர் 85 சதவீதத்தை காயங்களுடன் உயிருக்கு போராடி வருவதாக பெற்றோர் தெரிவித்தனர்.
ஏற்கனவே திருமணம் ஆன ஆட்டோ ஓட்டுனர் ராஜேஷ்குமார் சிறுமியை இரண்டு மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு அழைத்து வந்த நிலையில் ஸ்டவ் வெடித்து அவர் தீக்காயம் அடைந்ததாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து அவரது பெற்றோர் வேண்டும் புகார் அளித்த நிலையில் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





