--- --:--:-- --

விமானத்தின் கழிவறையில் இருந்த அதிர்ச்சி பொருள்..!

8

அபுதாபியில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.2.5 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. தங்க கட்டிகளை கடத்தி வந்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

விமானத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலக்கா அதிகாரிகள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon