--- --:--:-- --

பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்..!

5

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலையில் பொது மக்களுக்கு இடையூறாக இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. ராயக்கோட்டை பகுதியில் சாலையின் இருபுறமும் நடைபாதையை ஆக்கிரமித்து தனிநபர்கள் கடைகள் அமைத்தது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தனர்.

 

ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon