--- --:--:-- --

மோடி போட்டோவை அணிந்து பொதுமக்களுக்கு வடை கொடுக்கும் திமுகவினர்..!

10

மத்திய பாஜக அரசுக்கு எதிராக திமுக வடை பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளது. பிரதமர் மோடி தனது ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு எதுவும் செய்யாமல் ஏமாற்றி வருவதாக திமுக அரசு குற்றம் சாட்டியுள்ளது.

 

பிரதமர் மோடி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாயில் வடை சுட்டு வருவதாக கூறி திமுகவினர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வடைகளை விநியோகம் செய்து வருகின்றனர். கன்னியாகுமரி, திருப்பூர், கரூர், சிவகங்கை மாவட்டத்தில் இந்த பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon