பிகினி உடையில் ரைசா வில்சன்..!
நடிகை ரைசா வில்சன் பிக் பாஸ் ஷோ மூலமாக பிரபலம் ஆனவர். ஒரு புதுமுக மாடல் பெண்ணாக அந்த ஷோவில் வந்த அவர் வெளியில் வந்த பிறகு ஹீரோயின் வாய்ப்புகள் குவிந்தது.
பியார் பிரேமா காதல் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்த அவர் தற்போதும் கைவசம் சில படங்கள் வைத்திருக்கிறார். ரைசா வில்சன் சமீப காலமாக தாராளமாக கவர்ச்சி காட்ட தொடங்கி இருக்கிறார்.
தற்போது ரைஸா கோவாவுக்கு டிரிப் சென்றிருக்கும் நிலையில் நீச்சல் குலத்தில் பிகினியில் இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





