--- --:--:-- --

டிஎன்ஏ பரிசோதனை முடிவு நாளை வெளியாகிறது..!

7

ஹிமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கி வெற்றி துரைசாமி காணாமல் போன நிலையில் சட்லஜ் ஆற்றின் கரையோரம் கண்டறியப்பட்டது.

 

மூளை திசுக்கள் பற்றிய டி.என்.ஏ பரிசோதனை முடிவு நாளை வெளியாகிறது. வெற்றி துரைசாமி பெற்றோர் டிஎன்ஏ எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon