--- --:--:-- --

முறைகேடு.. ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்..!

20

முறைகேடு ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் ஊராட்சி மற்றும் தலைவர் கீதா துளசிராமன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

முறைகேடு செய்தது உறுதியானதால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவை வெளியிட்டுள்ளார்
.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon