--- --:--:-- --

மகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தாய்..!

6

சென்னை புளியந்தோப்பில் மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது மகளுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து கொலை செய்துவிட்டு பின் தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

மகள் உடன் வசித்து வந்த காயத்ரி தனது இரண்டாவது கணவரும் தன்னை விட்டு பிரிந்து சென்றதால் தானும் மன உளைச்சலில் இருந்ததாகவும் மனநல பாதிக்கப்பட்ட மகளை இனிமேல் வைத்துக்கொண்டு பார்க்க முடியாது என கருதி இந்த முடிவை எடுத்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon