அயோத்தி ராமர் கோயில் எல்லோருக்கும் பொதுவானது : எடப்பாடி பழனிச்சாமி
அயோத்தி ராமர் கோயில் எல்லோருக்கும் பொதுவானது என்று அங்கு யார் வேண்டுமானாலும் சென்று பிரார்த்தனை செய்யலாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





