--- --:--:-- --

விமானத்தின் கழிவறையில் சிக்கிக்கொண்ட நபர்..!

12

விமான கழிவறையில் சிக்கிக்கொண்ட பயணி தனது முழு பயணத்தையும் கழிவறையிலேயே கழித்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணித்த பயணிப்பவர் கழிவறைக்கு சென்றார்.

 

அவர் எதிர்பாராத விதமாக கதவை திறக்க முடியாமல் போனதால் அவர் ஒரு மணி நேரம் ஐம்பது நிமிடங்களை கழிவறையிலையே பயணித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பாதிக்கப்பட்ட பயணிக்கும் முழு பயணத்தையும் திருப்பி அளித்ததாக கூறியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon