--- --:--:-- --

ஓடும் காரில் இருந்து திடீரென வந்த கரும் புகை..!

4

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் ஓடும் காரில் கடும் புகை வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரவிக்குமார் என்பவர் தனது மனைவியுடன் கரூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

 

அப்பொழுது காரில் இருந்து கரும்பு புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதி இருவரும் அவசர அவசரமாக காரில் இருந்து இறங்கினர். தகவலின் பேரில் வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon