--- --:--:-- --

ஜப்பானில் புத்தாண்டிலேயே கோரத்தாண்டவம் ஆடிய நிலநடுக்கம்..!

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள இடங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 

7.45 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon