--- --:--:-- --

ரூ.8,000 அபராதம் விதித்து எச்சரித்த அதிகாரிகள்..!

8

உதகையால் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தும் கடைகளுக்கு 8000 ரூபாய் அபராதம் விதித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். உதகையில் ஒருமுறை பயன்படுத்தும் 19 பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் வருவாய் கோட்டாட்சியர் மகாராஜா தலைமையில் வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் கூலிப் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இதனையடுத்து அந்த கடைகளுக்கு 8,000 ரூபாய் அபராதம் விதித்து அதிகாரிகளை எச்சரித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon