பஞ்சாபில் அவதி.. வாகன ஓட்டிகளின் கண்களை மறைக்கும் மூடுபனி..!
பஞ்சாப் மாநிலத்தில் வெயில் அடிக்காததால் மூடுபனி சூழ்ந்துள்ளது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்லும் செல்கின்றனர்.
அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





