--- --:--:-- --

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!

9

சோளிங்கம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்திற்கு உள்ளானதையடுத்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவிற்கு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது.

 

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கம் அடுத்த மகேந்திரபாடியா ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon