--- --:--:-- --

மெட்ரோ ரயிலில் மின்வெட்டு.. இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!

7

லண்டன் மெட்ரோ ரயிலில் ஏற்பட்ட இரண்டு மணி நேரம் மின்வெட்டை பயன்படுத்தி இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் நடந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

 

இதில் திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் 2 மணி நேரம் ரயிலுள்ளே உள்ளே பயணிகள் இருளில் தவித்தனர். இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon