கனமழை பாதிப்புக்கு திமுக அரசே முழு பொறுப்பு : இபிஎஸ்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆய்வு நடத்திய கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

 

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. எனவே கனமழை பாதிப்புக்கு திமுக அரசே முழு பொறுப்பு என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.