--- --:--:-- --

குட்டியுடன் வீட்டிற்குள் நுழைந்த யானை..!

5

கோவை மாவட்டம் அருகே குட்டியுடன் வீட்டிற்குள் நுழைந்த யானையால் அச்ச மடைந்தனர். குட்டியுடன் குமார் என்பவர் உடன் வீட்டில் நுழைந்துள்ளது.

 

இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றனர். பிறகு வீட்டில் இருந்தவர்கள் குரல் எழுப்பியதால் யானை குட்டியுடன் வெளியேறியது. வனத்துறையினர் யானை நடமாட்டத்தை கண்காணித்து பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon