--- --:--:-- --

குட்டையில் சிக்கிய குட்டி யானை மீட்பு..!

1

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட விவசாய குட்டையில் சிக்கிய ஆண் யானை குட்டி ஒன்று மீட்கப்பட்டது. ரோந்து பணியின் போது யானை குட்டியை வனத்துறையினர் கண்டறிந்தனர்.

 

40 வயது 4 வயது மதிக்கத்தக்க யானை கூட்டியை வனத்துறை ஊழியர்கள் மீட்டனர். வனப்பகுதியில் இருந்து 700 மீட்டர் தொலைவில் உள்ள குட்டையில் யானை சிக்கியது. யானை குட்டியை தாய் யானையுடன் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon