--- --:--:-- --

ஓடும் ரயிலில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட காவலர் கைது..!

6

ஓடும் ரயிலில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட காவலர் கைது செய்யப்பட்டார். சென்னை கோடம்பாக்கத்தில் இருந்து பெருங்களத்தூர் வந்த ரயிலில் பெண் ஒருவர் அமர்ந்து பயணம் செய்தார். அப்பொழுது ஒரு நபர் அந்த பென்டன் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

 

ஓடும் ரயில் இருந்து குதித்து தப்பி ஓடினார். தாம்பரம் ரயில்வே போலீஸ் ஆர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தாம்பரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்த கருணாகரன் என்பவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. தாம்பரம் ரயில்வே போலீசார் கருணாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon