ராகுல் காந்தியின் வாக்குறுதிகளை சோனியா காந்தியே நம்ப மாட்டார் என விமர்சித்த முதலமைச்சர்..!
ராகுல் காந்தியின் வாக்குறுதிகளை சோனியா காந்தியை நம்ப மாட்டார் என்று அசாம் முதலமைச்சர் விமர்சித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்திற்கு வந்த 25ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ராஜஸ்தானில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஜெய்ப்பூரில் பிரச்சாரத்தின் இடையே செய்தியாளிடம் பேசிய அசாம் முதலமைச்சர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமைத்துள்ள கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை விமர்சித்தார். ராகுல் காந்தி வாக்குறுதிகளை சோனியா காந்தியே நம்ப மாட்டார் எனவும் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





