--- --:--:-- --

அரிவாள் கத்தியுடன் ஊரையே அலறவிட்ட மர்ம நபர்கள்..!

5

சிவகங்கை மாவட்டம் மலப்புரம் அருகே உள்ள எம்ஜிஆர் நகருக்குள் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 20-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் கையில் பயங்கர ஆயுதங்களுடன் திடீரென்று உள்ளே புகுந்து தெருவுக்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் பெட்டி கடைகள் மற்றும் வீடுகளை அடித்து நொறுக்கினர்.

 

தடுக்க வந்த பூமி என்ற நபரை அரிவாளால் தாக்கினர். அந்தப் பகுதி மக்கள் சிவகங்கை திருப்புவனம் நெடுஞ்சாலையில் ரகளையில் ஈடுபட்ட நிலையில் தாக்குதலில் ஈடுபட்டதாக ஆறு நபர்களை போலீசார் கைது செய்து 9 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon