பைக் மீது ஆட்டோ மோதி விபத்து.. அதிபயங்கரம்..!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஆட்டோ மோதியதில் பைக்கில் டிரிபிள்ஸ் சென்ற கட்டட தொழிலாளி இரண்டு பேர் உயிரிழந்தனர்.
திருத்தணி அடுத்த ஏ.எம்.பேட்டையே சிறந்த பாலாஜி, சற்குணம், விக்னேஷ் ஆகிய மூவரும் சென்னையில் கட்டுமான பணிகளை முடித்துவிட்டு ஒரே டூவீலரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
பைக் சென்னை திருப்பதி நெடுஞ்சாலையின் பெருங்களத்தூரில் சாலையை நெருங்கும் போது எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இதில் பாலாஜி, சற்குணம் ஆகியோர் உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த விக்னேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





