--- --:--:-- --

நடு இரவில் ஏர் கூலருக்குள் இருந்த காதலனை பிடித்த காதலியின் பெற்றோர்..!

12

புதுடெல்லி அருகே காதலியின் வீட்டுக்குள் நள்ளிரவில் இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். இரவு முழுவதும் காதலியுடன் இருந்துள்ளார். சந்தேகப்பட்ட பெற்றோர் மகளின் அறையைத் திறந்து சோதனையிட்டு பார்த்துள்ளனர்.

 

அப்பொழுது ஏர் கூலருக்குள் இளைஞர் இருந்ததை கண்டுபிடித்தனர். எப்படி சென்றார் என்பது புதிராகவே உள்ளது. இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் பரவி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon