--- --:--:-- --

ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இலவசமாக பட்டாசு பாக்ஸ்..!

13

தர்மபுரியில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு போக்குவரத்து போலீசார் பட்டாசு பாக்ஸ் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

தர்மபுரி நான்கு ரோடு சந்திப்பு சாலையில் போக்குவரத்து உதவியாளர் சின்னசாமி தலைமையில் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து தலைக்கவசம் அடைந்து செல்லும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து பட்டாசு பாக்ஸ்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 

தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணியை இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது என அறிவுறுத்தினார். நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்கள் இயக்கக் கூடாது எனவும் ஒலிபெருக்கி மூலம் அறிவுரை வழங்கினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon