7 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு..!
மயிலாடுதுறை, நாகை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், பெரம்பலூர் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
📱 Share on WhatsApp 𝕏 Share on X