--- --:--:-- --

டிடிஎஃப் வாசன் குறித்து மஞ்சள் வீரன் இயக்குனர் சொன்ன தகவல்..!

10

டிடிஎஃப் வாசன் அரசியலுக்கு வருவார் என முன் பேசிய மஞ்சள் வீரன் படம் இயக்குனர் செல்லம் இன்று செய்தியாளர்களை சந்தித்த பொழுது அரசியல் என்றால் தனக்கு என்னவென்று தெரியாது எனக் கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon