கொத்து கொத்தாக செத்து கிடந்த மயில்கள்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே விளை நிலத்தில் மயில்கள் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காந்திநகர் பகுதியில் உள்ள ஒருவரது விளை நிலத்தில் சுமார் 22 மைல்கள் கொத்துக்கொத்தாக இறந்து கிடந்தன.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மற்றும் போலீசார் மயில்கள் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





