--- --:--:-- --

பள்ளி சிறுவனுக்கு பிரம்படி கொடுத்த ஆசிரியர்..!

8

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே தனியார் பள்ளி ஆசிரியை யுகேஜி மாணவனை குத்தி தாக்கியதில் சிறுவனுக்கு உடம்பில் ரத்தம் உறைந்து வீக்கம் அடைந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

 

அரூர் எடுத்த தொட்டம்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் சிறுவன் யுகேஜி படித்து வருகிறான். சரியாக எழுதவில்லை என பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவனை சரமாரியாக தாக்கியதுடன் வீட்டில் சொன்னால் மறுபடியும் அடிப்பேன் மிரட்டியதாக கூறப்படுகிறது.

 

இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரிய வர அதிர்ச்சி அடைந்தவர்கள் மருத்துவமனையில் தனது பிள்ளையை சேர்த்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon