பிரியாணி கடையில் கெட்டுப்போன சிக்கன்..!
சென்னை வேளச்சேரியில் உள்ள பிரியாணி கடையில் கெட்டுப் போன சிக்கன் இருந்ததால் வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை வேளச்சேரியில் இயங்கி வரும் பிரியாணி கடையில் அதிகாலை 4 மணி முதல் பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு பிரியாணி வாங்கி சாப்பிட்டு உள்ளனர். அப்பொழுது கறி கெட்டுப்போனதை அறிந்தவர்கள் கடைக்காரரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் முறையாக பதில் அளிக்காமல் கடையில் இருந்த சிக்கனை அவசரமாக குப்பையில் கொட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





