டிடிஎப் வாசன் ஓட்டுனர் உரிமம் பத்து ஆண்டுகளுக்கு ரத்து..!
டிடிஎப் வாசனை ஓட்டுனர் உரிமம் பத்து ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி வீடியோ செய்து டிடிஎப் வாசன் விபத்துக்குள்ளானார்.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை அதிவேகத்தில் இயக்கிய குற்றச்சாட்டில் டிடிஎஃப் வாசன் கைதாகி உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





