காரில் பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் நிகழ்ந்த வினை..!
சென்னை அண்ணா புரம் பகுதியில் அதிவேகமாக சென்ற பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஓட்டுனர் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியதால் சாலையோர சுவற்றில் மோதிய போது விபத்திற்குள்ளானது.
இறகு பந்து விளையாடிவிட்டு வீடு திரும்பும் பொழுது பிஎம்டபிள்யூ கார் விபத்திற்குள்ளாகியுள்ளது. பிஎம்டபிள்யூ கார் விபத்து குறித்து மயிலாப்பூர் போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





