--- --:--:-- --

திடீரென எம்எல்ஏ வை ஓங்கி தலையில் அடித்த அமைச்சர்.. பரபரப்பு வீடியோ..!

6

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஏரபள்ளி கலந்து கொண்டார். அப்பொழுது அவர் தனது சொந்த கட்சி எம்எல்ஏ வை தலையில் அடித்தார்.

 

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையாகி வெடித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon