--- --:--:-- --

Month: September 2023

வீட்டில் சுய பிரசவம்.. மறுகணமே நிகழ்ந்த கொடூர சம்பவம்..!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வீட்டிலிருந்து சுயபிரசவம் பார்த்த பெண் ஒருவர் தனக்கு பிறந்த ஆண் குழந்தையை கழுத்தை நெரித்திக் கொன்றதாக கூறப்படும் நிலையில் அதிக ரத்தப்போக்கு காரணமாக...

லண்டனில் கரூர் இளைஞர் துடிதுடித்து பலியான பரிதாபம்..!

இங்கிலாந்தில் உயிரிழந்த கரூர் இளைஞரின் உடல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஏற்பாட்டில் சொந்த ஊருக்கு எடுத்துவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.   குளத்துறை சேர்ந்த பி.டெக் பட்டதாரியான...

நடு வானில் பறந்த விமானம்… பயணிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு..!

ஓமனில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்து கொண்டிருந்த சிவகங்கை இளைஞர் நடுவானிலேயே உயிரிழந்தார். மஸ்கட்டில் வேலை பார்த்து வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 38 வயதான தனசேகர்...

குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருவாடானை அருகே குஞ்சம்குளம் ஊராட்சி, கீழக்கோட்டை கிராமத்தில் குடிநீர் வராததை கண்டித்து நேற்று இரவு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  ...

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!

திறன் மேம்பாட்டு திட்டத்தில் ஊழல் புகாரில் கைதான ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்ற காவல் வைக்க நீதிபதி ஹீமபிந்து உத்தரவிட்டுள்ளார்.  ...

சென்னையில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுவன் உயிரிழப்பு!

சென்னை மதுரவாயல் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுவன், உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மதுரவாயலை சேர்ந்தவர்கள் அய்யனார், சோனியா...

ஆக.23-ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் – பிரதமர் மோடி

சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய நாளான ஆகஸ்ட் 23 ஆம் தேதியை தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.   அரசு முறைப் பயணமாக...

மொரோக்கோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000 ஆக அதிகரிப்பு..!

மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி கடந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.   வடக்கு ஆப்ரிக்க நாடான மொராக்கோவின், மராக்கேஷ்...

ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை பிரேசிலிடம் ஒப்படைத்தது இந்தியா..!

டெல்லியில் இரண்டு நாட்களாக நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடு நிறைவடைந்தது. அடுத்தாண்டு ஜி-20 மாநாட்டை நடத்துவதற்கான தலைமை பொறுப்பை பிரேசில் அதிபரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்தார்....

எனக்கு ஒன்றும் ஆகாது..தைரியமாக இருங்கள் – சந்திரபாபு நாயுடு

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கும் வார்த்தை போர் முற்றிய நிலையில், கைது நடவடிக்கையை கையில் எடுத்துள்ளார் ஜெகன் மோகன்.  ...

கணவனின் நான்காவது கல்யாணத்தை தடுத்து நிறுத்த கோரி காலில் விழுந்த பெண் ..!

காஞ்சிபுரத்தில் கணவரின் நான்காவது திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் காரை வழிமறித்து ஆட்சியர் காலை பிடித்து பெண் ஒருவர் கதறி அழுத சம்பவம்...

வெட்டி விட்டு தலையை கோயிலில் போட்ட மர்ம நபர்கள்..!

காஞ்சிபுரத்தில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த அஜித் என்ற வாலிபரை கொலை செய்து தலையை கோயில் பக்கத்தில் மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர்.   வெண்குடி...

அடுத்த ஆதி குணசேகரன் யார்..?

பிரபல தொலைக்காட்சி தொடரில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த இயக்குனர், நடிகருமான மாரி முத்து மாரடைப்பால் மறைந்த நிலையில் அவரது கதாபாத்திரத்தை யார் ஏற்பார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே...

தனக்கு திருமணம் எப்போது, முதன்முறையாக ஓபனாக பேசிய நடிகை அனுஷ்கா ஷெட்டி..!

நடிகை அனுஷ்கா ஷெட்டி சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி 18 வருடங்கள் ஆகிறது. தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், கார்த்தி என பல முன்னணி...

புதிய கார் ஒன்றை வாங்கியுள்ள பிக்பாஸ் புகழ் நடிகர் ஜி.பி.முத்து..!

டிக்டாக் வந்தபோது அந்த ஆப் மூலம் பலரும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் ஆனார்கள். அப்படி மக்களிடம் ரீச் பெற்றவர்களில் ஒருவர் தான் ஜி.பி.முத்து. அதில் கிடைத்த பிரபலம்...

ஆசையாக மசாஜ் சென்டருக்கு போன இடத்தில் விபரீதம்..!

சென்னையில் மசாஜ் சென்டருக்கு சென்ற இளைஞரை அறையில் அடைத்து வைத்து தாக்கி 3 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை...

அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு..!

அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.   கோவை மலைப்பகுதி நீலகிரியில்...

போதை ஆசாமிகளின் அட்டகாசத்தால் சுவர் ஏறி குதிக்கும் மாணவிகள்

வேலூரில் போதை ஆசாமிகளின் தொந்தரவு காரணமாக கல்லூரியின் சுற்றுச்சுவரில் ஏறி குதித்து வகுப்பறைக்கு செல்வதாக மாணவிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு கலை...

சரமாரியாக திமுக பிரமுகரை சுட்ட கும்பல்..!

விருதாச்சலத்தில் திமுக பிரமுகர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒருவன் தப்பி ஓட முயன்ற பொழுது கீழே...

ஜங்ஷனில் நின்ற ரயில்.. பெண்ணின் தங்க சங்கிலியை பறித்த இருவர் ..!

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்பூர் ரயில் நிலையத்தில் ரயில் இருக்கும் பொழுது பயணியின் தாலியை பறித்துச் சென்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.   பெருங்குளத்தூரை சேர்ந்த ராதிகா...

சாலையில் இறந்து கிடந்த கருடன்..பாடை கட்டி ஊர்வலமாக சென்று சடங்கு செய்த பொதுமக்கள்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த திம்மராயன்பாளையத்தில் நேற்று கருடன் என்று அழைக்கப்படும் கழுகு ஒன்று ரோட்டில் இறந்து கிடந்தது.   இதை பார்த்த பொது மக்கள் கருடனின்...

சென்னையில் குடிநீர் கிடைக்க புதிய ஏற்பாடு.. மாநகராட்சி எடுத்த நடவடிக்கை..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் தேங்கிய தண்ணீரை சுத்திகரிப்பு செய்து சென்னை மாநகராட்சி பகுதிகளில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம்...

அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய மாதிரி ஜி 20 மாநாடு..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய மாதிரி ஜி-20 மாநாடு காண்போரை வெகுவாக கவர்ந்தது. அரசு உதவி பெறும் பள்ளியில் நடந்த மாதிரி...

கலைஞர் மகளிர் உரிமை தொகை.. செப்டம்பர் 11ஆம் தேதி இறுதி கட்ட விசாரணை..!

மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து வரும் 11ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் இறுதி கட்ட ஆலோசனை நடத்துகிறார். 1.63 கோடி பேர் விண்ணப்பித்தி நிலையில் பயனாளிகளின்...

Right Menu Icon