--- --:--:-- --

கோபத்தின் உச்சிக்கே சென்ற நயன்தாரா! உடையால் வந்த பிரச்சனை..!

13

யன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது சொந்தமாக ஒரு அழகுசாதன பொருட்கள் நிறுவனத்தை தொடங்கி இருக்கின்றனர். அதன் தொடக்க விழா சமீபத்தில் மலேஷியாவில் நடைபெற்றது. அதில் நயன்தாரா நீளமான உடை அணிந்து வந்திருந்தார்.

 

நயன்தாரா நடந்து வந்து கொண்டிருக்கும்போது பின்னால் ஒரு நபர் அவரது உடையை மிதித்துவிடுகிறார். இதனால் கோபமாகும் நயன்தாரா அந்த நபரை கோபமாக முறைத்து பார்த்துவிட்டு சென்று இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon