--- --:--:-- --

பிறந்தநாளில் கழுத்தில் கிடந்த பாம்பு..!

8

த்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவாக இருப்பவர் பாபு. இவர் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பாபு மாலை பூங்கொத்து எதையும் பெற்றுக் கொள்ளவில்லை மாறாக தன்னுடைய கழுத்தில் ஒரு பாம்பை மாலை போல சுற்றி இருந்தார்.

 

இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் பாம்பை தன் கழுத்தில் போட்டி கொண்டு எளிமையாக பிறந்த நாள் கொண்டாடுவதாக விளக்கம் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் பாம்பாட்டி ஒருவரும் வந்திருந்தார். அவர்தான் கொண்டு வந்திருந்த பாபு எம்எல்ஏவின் கழுத்தில் சுற்றி போட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon