--- --:--:-- --

மனைவி தற்கொலை..கணவனுக்கு 10 ஆண்டுகால கடுங்காவல் தண்டனை..!

7

னைவி தற்கொலை வழக்கில் 10 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனை பெற்ற நபர் தலை மறைவான நிலையில் 3 ஆண்டுகளுக்கு பின் அகமதாபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

 

சென்னை கொடுங்கையூர் பகுதியில் வசித்து வந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த நபரின் மனைவி சத்தியஜோதி என்பவர் வரதட்சனை கொடுமையால் கடந்த 2019 இல் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெங்கடசூரி குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தலைமுறைவாக இருந்த வெங்கட சூரியை குஜராத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon