நீட்டில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவி..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கொண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஸ்வேதா என்ற அரசு பள்ளியில் பயின்ற மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்றதால் அவரது பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.
அவர்கள் தங்களது மகளுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர். படித்து மருத்துவர் ஆன பின்பு தான் ஏழை மக்களுக்கு இலவச வைத்தியம் பார்க்கப் போவதாக ஸ்வேதா கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





