பெண்ணை காலால் எட்டி உதைத்த பாஜக கவுன்சிலர்..!
கன்னியாகுமரி அருகே சொத்து பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தையின் பொழுது பெண்ணை பாஜக கவுன்சிலர் காலால் எட்டி உதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
சரோஜா மற்றும் ஜாவர்கர் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அந்த பகுதி ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார் மற்றும் பாஜக தலைவர் சென்றுள்ளார்.
அப்பொழுது அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு நிலையில் சரோஜாவை ஜாவர்கர் தாக்கியுள்ளார். இது தொடர்பான புகாரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





