--- --:--:-- --

Month: August 2023

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சிறை..!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் இம்ரான்கான் ஐந்து ஆண்டுகள் தேர்தலில்...

ஆவணங்களை மறைக்க முயற்சி.. செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை விளக்கம்..!

செந்தில் பாலாஜி நண்பர் சாமிநாதன் ஆவணங்களை மறைக்க முயன்றார் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தமது உறவினர் சாந்தி மூலம் ஆவணங்களை மறைக்க முயன்றார் சாமிநாதன் என அமலாக்கத்துறை...

திமுக நிர்வாகிகளுக்கு மட்டும் சொந்தமானது அல்ல : முதல்வர் ஸ்டாலின்

திமுக எல்லா தொண்டர்களுக்கும் பொதுவானது எனவும் நிர்வாகிகளுக்கு மட்டும் சொந்தமானது இல்லை எனவும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   காணொலி வாயிலாக நடைபெற்ற திமுக...

தல போல வருமா..? நூதன முறையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம்.. அடடே போட வைக்கும் திருப்பூர் போக்குவரத்து போலீசார்!

இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். தல...

கணவனை சார்ஜர் ஒயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்த மனைவி..!

மதுரை திருமங்கலம் அருகே மது போதையில் தகராறு செய்த கணவனை செல்போன் சார்ஜர் ஒயரால் மனைவியை கழுத்தை இறுக்கி கொலை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ...

இதில் பங்கேற்றால் ரூ.1,000 ஊக்கதொகை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் மாரத்தானில் பங்கேற்கும் திருநங்கைகளுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.   வருகிற ஆறாம் தேதி நடைபெறும் இந்த...

அண்ணாமலை மீது சிறிய காளை..!

சால்வை அணிவிக்க சென்ற அண்ணாமலையை காளை மோத வந்து ஆள் உயரத்திற்கு எகிறி மிரட்டியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நடைபயணம் சென்றுள்ள அண்ணாமலைக்கு வரவேற்பு அளித்த ஜல்லிக்கட்டு...

பாகிஸ்தான் நாடாளுமன்றம் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி கலைப்பு..!

வரும் ஒன்பதாம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் தற்போதைய பதவி காலம் வரும் 12ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.   இந்த...

உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல்..!

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய அமைச்ச நிர்மலா சீதாராமன் இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் பகுதியில்...

மதுவால் வந்த வினை.. ஊராட்சி மன்ற தலைவி விபரீத முடிவு..!

குடும்பத் தகராறால் ராணிப்பேட்டை அருகே ஊராட்சி மன்ற தலைவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஊராட்சி மன்ற தலைவரான மாதவி என்பவர் தனது கணவன் அடிக்கடி...

கேள்வி கேட்ட விவசாயி.. சிரித்த அதிகாரி.. டென்ஷனான ஆசிரியர்..!

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் கேள்வி கேட்ட போது சிரித்த மின்வாரிய அதிகாரியை ஆட்சியர் கடிந்து கொண்டுள்ளார். விவசாயிகளுடன் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.   அப்போது உத்திரமேரூர்...

கன்னியாகுமரியில் களை கட்டிய காற்றாடி திருவிழா..!

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் சர்வதேச காற்றாடி திருவிழா நடைபெறுகிறது. சர்வதேச சுற்றுலா தினமான கன்னியாகுமரியில் முதல்முறையாக காற்றாடி திருவிழா தொடங்கியது. மூன்று நாட்களுக்கு இந்த...

செப்டம்பர் 1ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்ய அனுமதி..!

தமிழகத்தில் முன்கூட்டியே நெல் கொள்முதலை தொடங்க மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.   தமிழகத்தில் வழக்கமாக அக்டோபர் ஒன்றாம் தேதி நுகர்வு பொருள் வாணிப...

கமல்ஹாசன் போன் செய்து அழைத்தும் பிக் பாஸ் வர மறுத்த பிரபல ஹீரோ!

நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஷோவை கடந்த ஆறு வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார். அடுத்து 7ம் சீசன் விரைவில் தொடங்க...

தனது கணவர் எப்படி இறந்தார் – வருத்தத்துடன் எமோஷ்னல் வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாதஸ்வரம், விஜய் தொலைக்காட்சியின் பாரதி கண்ணம்மா சீரியல் என சில தொடர்களில் நடித்து வந்தவர் தான் ஸ்ருதி ப்ரியா. இவர் கடந்த வருடம்...

பிக் பாஸ் ரச்சிதா மீண்டும் களமிறங்கும் சீரியல்..!

சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வளர்ந்தவர் ரச்சிதா மஹாலக்ஷ்மி. அவர் விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக...

ஒரு ஆம்ப்லேட்டுக்காக மைத்துனரை அடித்து கொலை செய்த மாமா..!

கல்பாக்கம் அருகே மதுபோதையில் ஆம்ப்லெட்டுக்காக மைத்துனூரை கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர். கல்பாக்கத்தை அடுத்த குப்பம் இருளர் பகுதியை சேர்ந்த செல்லப்பன் மற்றும் அவரது...

கோவாவில் இருந்து நாய் குட்டிகளை தத்தெடுத்த ராகுல் காந்தி..!

கோவா பண்ணையிலிருந்து இரண்டு நாய்க்குட்டிகளை ராகுல் காந்தி வாங்கியுள்ளார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் இரவு தனிப்பட்ட பயணமாக கோவா சென்றார்.  ...

இன்ஸ்டாகிராம் கமெண்ட்.. திருப்பூரில் நடு ரோட்டில் அடிதடி..!

திருப்பூரில் instagram ரீல்சுக்கு கமெண்ட் செய்த விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டது செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.   திருப்பூரில் இன்ஸ்டாகிராமில்...

தமிழக செஸ் வீரர் குகேஷுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து..!

நம்பர் ஒன் செஸ் வீரராக அறிவிக்கப்பட்டிருக்கும் தமிழக செஸ் வீரர் குக்கேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   இது குறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்...

கேதார்நாத் பாதையில் நிலச்சரிவு.. வெளியான காட்சிகள்..!

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். கேதார்நாத் யாத்திரை பாதையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் திடீரென்று நிலச்சரிவு...

இருசக்கர வாகனத்தில் வந்து ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர்..!

நாமக்கல் மாவட்டம் அளியாகவுண்டன் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் ஆடுகளை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.   சக்திவேல் என்பவருக்கு சொந்தமான ஆட்டுக்கோட்டையில் ஆடுகள்...

தமிழகம், புதுச்சேரியில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை...

Right Menu Icon