ஆளுநர் குறித்து அமைச்சர் உதயநிதி சொன்ன கருத்து..!
தமிழக மக்களின் மனநிலையை ஆளுநர் புரிந்து கொள்ளவில்லை என தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றால் சட்டப் போராட்டம் தான் ஒரே தீர்வு என குறிப்பிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





