--- --:--:-- --

கல்யாணம் செய்து வைக்கக் கோரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய இளைஞர்..!

9

திருச்சியில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்கக் கோரி செல்போன் டவர் மீது ஏறி இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க சொல்லி பயன்பாட்டில் இல்லாத செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் கொடுத்தார். தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon