நடு ரோட்டில் பட்டாக்கத்தியால் பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்..!
சென்னை சைதாப்பேட்டையில் மேள, தாளமுடன் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவிரி நகர் பகுதியில் வசிக்கும் ஜீவா என்பவர் தனது பிறந்த நாளை ஒட்டி செவ்வாய்க்கிழமை இரவு சாலையின் நடுவில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி நண்பர்கள் மத்தியில் கேக் வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





