தொண்டு நிறுவனம் வழங்கிய உணவால் பாதிப்பு.. உணவை சாப்பிட்ட 200 பேர் மயக்கம்..!
ஆப்கானிஸ்தானில் தொண்டு நிறுவனம் வழங்கிய உணவை சாப்பிட்டு 200 பேர் மயக்கம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் பகுதியில் தொண்டு நிறுவனம் வந்து செயல்படுகிறது.
அங்குள்ள பொது மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இதனை வாங்க சுமார் 500 பேர் சாப்பிட்டனர். ஆனால் சாப்பிட்டு சிறிது நேரத்தில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மீது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்படி சுமார் 200 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





