வேங்கை வயல் விவகாரம் : 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய உத்தரவு
புதுக்கோட்டை வேங்கை வயல் விவகாரத்தில் நான்கு சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய மாவட்ட வன்கொடுமை நீதிபதி உத்தரவிட்டார். மாவட்ட குழந்தைகள் நல ஆணைய தலைவர், காவல் நிலைய குழந்தைகள் நல குழு தலைவர் முடிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டிஎன்ஏ பரிசோதனை தொடர்பாக சிறுவர்களின் பெற்றோர்கள் முடிவு செய்ய வேண்டும் எனவும் மாவட்ட வன்கொடுமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





